You searched for: Frame
| Term | Meaning |
|---|---|
| frame : | உருவாக்கு , கட்டுமானம் , அமைப்பு , படச் சட்டம் . |
| frame : | கட்டுமானம் , அமைப்பு , கட்டமைதி , நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் , அடிப்படைத் திட்டம் , முறைமை , மனத்தி |
| frame : | கூடு , சட்டம் , வடிவம் . |
| frame : | சட்டம் . |
| frame charges : | குற்றச்சாட்டுகளைத் தொகுத்தமை . |
| frame construction : | எலும்புக் கட்டமைப்பு . |
| frame work : | கட்டமைப்பு . |
| frame work : | திட்டம் , வரம்பு . |
| frame works : | படச்சட்டப் பணிமனை , படச்சட்டக் கடை . |
| frame-house : | பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு . |
| frame-maker : | படச்சட்டங்கள் செய்பவர் . |
| framed case : | ஜோடிக்கப்பட்ட வழக்கு . |
| framer : | உருவாக்குபவர் , கட்டுபவர் , படங்கள் முதலியவற்றிக்குச் சட்டம் போடுபவர் . |
| framer : | படச் சட்டமிடுபவர் . |
| framework : | பணிச்சட்டம் , வரைச்சட்டம் . |
| இரண்டகம் நினைக்க , to frame a treacherous design . | |
| குத்துக்கால் , a support , the upright of a Frame . | |
| சட்டகம் [ caṭṭakam ] , an image , a figure , வடிவு ; 2 . body , frame , உடல் ; 3 . bed , படுக்கை ; 4 . corpse , பிணம் . | |
| சட்டந் தைக்க , to frame , to enclose in a frame . | |
| சட்டப்பலகை , a board frame ; 2 . a flat ruler . | |
| சட்டவாள் , a large saw fixed in a frame . | |
| சூறாவளிச்சட்டம் , a frame of wood from the நெல்லி tree at the bottom of a well . | |
| சேரப்பார்க்க , to seek admittance ; 2 . to find whether the parts of a frame work fit each other . | |
| நெடுஞ் சட்டம் , the long frame of a window etc . | |
| door frame : | கதவு நிலை . |
| draw frame : | இழுச் சட்டம் . |
| fixed frame of reference : | நிலையான ஒப்புமைச் சட்ட அமைப்பு . |
| flying frame : | பறக்கும் சட்டம் . |
| picture frame : | சட்ட வடிவம் -புகைப்படம்- . |
| spinning frame : | நூற்புச் சட்டம் . |
Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences. ♨