Dictionary Search Results

You searched for: Line

TermMeaning
line : கோடு , வரி .
line : கோடு .
line : சணல் கூளத்திலிருந்து பிரிக்கப்பட்ட மெல்லிய நீண்ட சணல் நூல் .
line : நாய் முதலியவற்றின் வகையில் பெடையுடன் பிணைவுறு .
line : பை வகையில் உடபுற உறையணி , பெட்டி முதலியவற்றின் உட்புறம் பொதி , ஆடைக்கு உள்வரி இணை , பைவயிறு , முத?
line : வரி , குறும்பள்ளம் , பள்ளக் கோடு .
line : வரை , கோடு , வரம்பு , எல்லைக்கோடு , வரிசை , படை அளிநிரை , அகழி , மடிப்புவரை , அடையாளக் கோடு , திரைப்ப?
line : வரை , கோடு , வரம்பு , எல்லைக்கோடு , வரிசை , படை அளிநிரை , அகழி , மடிப்புவரை , அடையாளக் கோடு , திரைப்பு , ச?
line at infinity : கந்தழிக் கோடு .
line congruence : காட்டு ஒடுக்கம் .
line focus : கோட்டுக் குவியம் .
line integral : வாத் தொகுப்பீடு .
line of centres : மையப்பிணை கோடு .
line of collimation : நாக்கும் பார்வைக்காடு .
line of credit : ஒதுக்குத் தொகைக் கடன் .
assembly line technique : கார்ப்பு நுண்முறை .
automobile line : ஊர்திக் காப்புறுதி வகை .
base line : அடித்தள தொடர்பு .
boundary line : எல்லைக் கோடு .
casualty line : சேதாரக் காப்புறுதி வகை .
coast line : கடற்கரை ஓர எல்லைப் பகுதி .
conjugate line : இணையியற் கோடு .
curtain line : திரைவரி .
curved line : வளை கோடு .
danger line : அபாய எல்லை , காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை .
dial-up line : அழைப்பு வழி .
double line : இரட்டை இருப்புப்பாதை .
feeder line : ஊட்டுக் கம்பி .
fishing line : தங்கூசி , தூண்டல் கயிறு அல்லது நூல் .
fixed line : நிலைத்த கோடு .

Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences.

Scroll to Top