Dictionary Search Results

You searched for: Net

TermMeaning
net : கழிவு நீங்கிய , கழிவுபோக எஞ்சியுள்ள , நகர , தேவையான குறைப்புக்கள் போக மிகுதியாக நிற்கின்ற , நிக
net : கழிவுகள் போக மீதியுள்ள .
net : பத்தியம் , பத்திய மருத்துவம் , பட்டினி மருத்துவம் .
net : வலை , கண்ணி , பொறி .
net : வலை , நிகர .
net : வலை , மீன்வலை , பழமுதலியன வைக்கும் வலைப்பை , பந்தாட்ட வலை , சூழ்ச்சி , சிலந்திக்கூடு , வலைபோன்ற அமை??
net : வலை வீசிப்பிடி .
net amount : நிகரத் தொகை .
net asset value : நிகர சொத்து மதிப்பு .
net book value : தேறிய புத்தகப் பெறுமதி .
net income : தேறிய வருமானம் .
net income : நிகர வருமானம் , சகல வரிகளும் நீங்கிய வருமானம் .
net income : நிகர வருமானம் .
net interest income : தேறிய வட்டி வருமானம் .
net liquidity ratio : நிகர நீர்மை விகிதம் .
கண் [ kaṇ ] kaNNu கண்ணு eye ; any small aperture (as of a net or mesh)
குறுக்கண்வலை , a net with small meshes .
மீன்பாடு , the capture of fishes in a net .
வலை [ valai ] , a net .
வலைக் குணுக்கு , metal weights on the lower edge of a net .
வலைபோட , -வீச , -எறிய , to cast a net .
வலைப்பட , to be taken in a net , to become captive .
வலையை மடிக்க , to gather the net , to fold it in .
வலையை விலங்கவைக்க , to spread the net clear on the ground .
வலையை வீச , to cast the net .
வீச்சு வலை , வீசு வலை , a casting net .
linear net : ஒருபடு வலை .
social net product : சமுதாய நிகர உற்பத்தி .
surf the net : இணணய பவனி .
surf the net : கணினி இணையத்தில் உலாவு .

Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences.

Scroll to Top