You searched for: Sharp
| Term | Meaning |
|---|---|
| sharp : | இழையூசி , தையலுக்குரிய மெல்லுசி , ஆட்டங்களில் மோசடியாளர் , ஏமாற்றுபவர் , வல்லுநர் , அருந்திறலாளர? |
| sharp : | கூரான . |
| sharp : | கூரிய , கூர்மையான . |
| sharp : | கூர்மையான . |
| sharp pain : | கூர்வலி , கூர்மையானவலி . |
| sharp-cut : | நன்குவரையறுக்கப்பட்ட , திட்டவட்டமான , தெளிவான . |
| sharp-set : | பசி மிகுந்த , சுவையார்வ ஆவல்மிக்க , காமவேட்கை மிகுதியுற்ற . |
| sharpen : | கூர்மையாக்கு , கூராகு , கூர்முனைப்படுத்து . |
| sharpen your skills : | திறமையை கூர்மைப்படுத்து . |
| sharper : | மோசடியாளர் , ஏமாற்றுபவர் . |
| sharpness : | கூர்மை , மதிக்கூர்மை . |
| sharpness : | கூர்மை . |
| sharpness of resonance : | ஒத்ததிர்வுக் கூர்மை . |
| sharps : | குறுநொய் , மாப்பரல் , முழுதும் அரைபடாப்பருக்கை , மாவில் சலித்த பரற்கசடு . |
| sharpset : | மிகுந்த , மிக ஆவலான . |
| உறைப்பாயிருக்க , to be sharp , pungent . | |
| எலிக்காது , a sharp ear . | |
| குசலபுத்தி , sharp intelligence , crafty wit . | |
| கூராயிருக்க , to be sharp , pointed . | |
| கூரிய , கூர் sharp . | |
| கூரியது , that which is sharp . | |
| கூரியவாள் , a sharp sword . | |
| கூருமி , the sharp tip of husk . | |
| கூர்ங்கண் , sharp , piercing eyes . | |
| கூர்ந்தபுத்தி , sharp wit . | |
| கூர்ம்பல் , a sharp tooth . | |
| கொடுஞ்சொல் , sharp or harsh language . | |
| சுறுக்கான வார்த்தை , sharp words . | |
| சூக்கும புத்தி , sharp intellect . | |
| நுணங்கியோர் , persons of sharp intellect . |
Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences. ♨