You searched for: Sign
| Term | Meaning |
|---|---|
| sign : | அறிவிக்கை பலகை . |
| sign : | ஒப்பமிடு , அறிகுறி . |
| sign : | குறி , இடுகுறி வரை , அடையாளம் , நினைவுக்குறி , அறிகுறி , அடையாளக் குறிப்பு , அறிவிப்புக்குறி , தெரிவ? |
| sign : | குறியீடு . |
| sign : | கையெழுத்து இடு . |
| sign : | சைகை , அறி குறி , அடையாளம் . |
| sign : | மருந்தளவுக் குறிப்பு . |
| sign : | முத்திரை , அடையாள மோதிரம் , அடையாளம் . |
| sign assistant : | குறியீட்டு உதவியாள் . |
| sign board : | தகவல் பலகை , விளம்பரப் பலகை . |
| sign board : | தகவல் பலகை . |
| sign board : | வழிகாட்டிப் பலகை . |
| sign convention : | குறி வழக்கு . |
| sign in : | உள்நுழைதல் . |
| sign in : | கையெழுத்திட்டுப் புகு . |
| அச்சக்குறிப்பு , a sign of fear . | |
| அப (துர்ச்) சகுனம் , a bad sign or omen . | |
| அறிகுறி , sign , token . | |
| ஆண்குறி , sign of a male . | |
| குறி [ kuṟi ] kuri குறி sign , mark | |
| கைச்சைகை , a beck , a sign . | |
| சுப (நற்) சகுனம் , a good sign or omen . | |
| துர்க்குறி , a bad sign or omen . | |
| நற்குறி , a good sign or omen . | |
| cautionary sign : | எச்சரிக்கைக் குறி , எச்சரிக்கைச் சைகை . |
| neon , neon sign : | ஒளிரியம் , ஒளிரியக் தகவல் பலகை . |
| prohibition sign : | தடைக்குறியீட்டுப்பலகை , ஏதாவது ஒன்றைத் தடுக்கும் குறியீட்டுப் பலகை . |
| traffic sign : | பொக்குவரத்துச் சைகை . |
| warning sign : | எச்சரிக்கைக் குறி . |
| zodiac sign : | இராசி மண்டலம் , இராசிச் சக்கரம் . |
Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences. ♨