You searched for: Structure
| Term | Meaning |
|---|---|
| structure : | கட்டகம் , கட்டமைப்பு . |
| structure : | கட்டட அமைப்பு முறை , அமைப்பு , கட்டடம் ஸ்தான அமைப்பு . |
| structure : | கட்டடம் அமைப்பு . |
| structure : | கட்டிட அமைப்பு , கட்டிடம் , கட்டமைப்பு , அமைப்புமுறை , அமைப்புச்சட்டம் , கட்டமைப்புப் பொருள் , கட்? |
| structure of industry : | தொழிலின் கட்டமைப்பு . |
| structured activities : | கட்டமைப்புச் செயற்பாடுகள் . |
| structureless : | அமைப்புமுறையற்ற , ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட . |
| அமைப்பு [ amaippu ] ameppu அமெப்பு structure , mechanism , con- struction , establishment ; organization , constitution , institution | |
| உடற்கூறு , the structure or constitution of the human body ; anatomy . | |
| atomic structure : | அணு அமைப்பு . |
| deep structure : | புதை வடிவ அமைப்பு . |
| diamond structure : | வைர அமைப்பு . |
| file structure : | கோப்பு கட்டமைப்பு . |
| fine structure : | நுண்வா அமைப்பு . |
| institutional structure : | நிறுவனக் கட்டமைப்பு . |
| maangement structure : | மேளாண்மை அமைப்பு . |
| more sophisticated organizational structure : | மிகவும் நவின நிர்வாக அமைப்பு . |
| organizational structure : | நிர்வாக அமைப்பு . |
| simple cubic structure : | எளிய கனசதுர அமைப்பு . |
| stellar structure : | விண்மீன்கூட்ட அமைப்பு . |
| tubular structure : | குழாய்க் கட்டுமானம் . |
| urban structure : | நகர அமைப்பு . |
Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences. ♨