You searched for: Tree
| Term | Meaning |
|---|---|
| tree : | மரம் , வெட்டுமரம் , மரத்தடி , கரக்கட்டை , மரவடிவப் பிழம்பு , கிளையமைப்புரு , உலோக மணியுருப்படிவம் , ? |
| tree : | மரம் . |
| tree tax assessment : | மரவரி விதிப்பு . |
| tree-calf : | புத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம் . |
| tree-creeper : | மரமோடிப் புள் , பூச்சுக்களைப் பிடிக்க மராத்தின் மீது ஓரம் பறவை வகை . |
| tree-fern : | பெருஞ்சூரல் , மரவடிவச் சூரல் . |
| tree-frog : | தேரை . |
| tree-milk : | இலங்கையில் பாலாகப் பயன்படுத்தப்படும் மரவகை வடிநீர் . |
| treeless : | மரமற்ற . |
| treepie : | வாலி . |
| trees : | மரங்கள் . |
| acacia arabica willd , gum tree : | கருவேல் . |
| adansonia digitata , boab tree : | ஆனைப்புளியமரம் . |
| aegle marmalos , beal tree : | வில்வம் . |
| albizzia lebbeck , sirissa tree : | வாகை . |
| allizzia labbeck , siriss tree : | காட்டுவாகை . |
| azadirachta indica linn . , margosa tree : | வேம்பு . |
| azima tetracantha lamk , divi-divi tree : | இஞ்சி மரம் . |
| banana tree : | வாழை மரம் . |
| banyan tree : | ஆல மரம் . |
| basia latifolia roxb , indian butter tree : | காட்டு எருப்பை . |
| bombux malabaricum dc , red silk cotton tree : | முள் இலவு . |
| borassus flabellifer linn . , palmyra tree : | பனை . |
| brosimum galactodendron , milk tree : | பால்மரம் . |
| coconut tree : | தென்னை மரம் . |
| corel tree : | கல்யாணமுருங்கை . |
Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences. ♨