Dictionary Search Results

You searched for: Window

TermMeaning
window : சாளரம் .
window : ஜன்னல் , சாளரம் .
window : பலகணி , சன்னல் , உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி , சேண் தடை உதிரி , சேணளவியின் பயன்தடை செய்வதற்குரி
window : பலகணி , சன்னல் .
window glass : சன்னல் கண்ணாடி .
window seat : சன்னல் ஓர இருக்கை .
window-blind : சாளரத் திரை .
window-box : சறுக்குச் சட்டப் பலகணியின் சறுக்ககெடைக்கூடு , பலகணி மலர்ச்செடிகளுக்கான சதுரத் தொட்டி .
window-dressing : வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை , ஒப்பனை விளக்கம் .
window-pane : சன்னலில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி சட்டம் .
windowed : பலகணியையுடைய , சாளரங்களைக்கொண்ட .
windowing : எலும்பில் ஓட்டையிடல் .
windowless : சன்னல் இல்லாத .
windowpane : ஜன்னல் கண்ணாடி .
windowpanes : ஜன்னல் கண்ணாடி , ஜன்னலில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி .
இலைக்கதவு , a venetian door or window .
இலைச் சன்னல் , venetian window .
கலன்கழி மடந்தை , a window .
கிடிகி [ kiṭiki ] , (Mhr .) a window , சன்னல் .
சன்னல் [ caṉṉal ] , ஜன்னல் , (port .) a window .
சன்னல்கதவு , the window shutter .
சாளரவாசல் , a window .
ஜன்னல் [ jaṉṉal ] , (Port .) a window .
நெடுஞ் சட்டம் , the long frame of a window etc .
பலகணி [ palakaṇi ] , (பல+கண்) a window , சாள ரம் .
பல்கணி [ palkaṇi ] , a window , பலகணி .
active window : செயல்படு சாளரம் .
existing window covering : அமைந்துள்ள சாளர மறைப்பு .
jesse window : ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவழி சித்திகரிக்கப்பட்ட பலகணி .
single window : ஒருமுகச் செயல் திட்டம் , ஒருநோக்குச் செயல் திட்டம் .

Try our new modern AI dictionary: Instant meanings + synonyms + antonyms + example sentences.

Scroll to Top